1st of July 2014
சென்னை:மான் கராத்தே’ எனும் தனது முதல் படத்தின் மூலமே பாஸ் மார்க் வாங்கிய இயக்குனர் திருக்குமரன். சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோத்வானி நடித்து வெளியாகிய இப்படம் பாக்ஸ் ஆஃபீசில் நல்ல வசூலை தந்தது எல்லோருக்கும் தெரியும்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து திருக்குமரனை வைத்து ஒரு படம் தயாரிக்கும் திட்டத்துடன் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ உதயநிதி ஸ்டாலின் அவரை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் தெரிய வரும்.
Comments
Post a Comment