61st Filmfare Awards South 2014 Unseen Photos!!! 2013ஆம் ஆண்டிற்கான பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு!!!
16th of July 2014
சென்னை:Tags : 61st Filmfare Awards South 2014 New Stills, Tamanna in 61st Filmfare Awards South 2014 Gallery, Kamal Haasan With Nayanthara and Pooja Kumar in 61st Filmfare Awards South 2014 Photos, 61st Filmfare Awards South 2014 Pictures, 61st Filmfare Awards South 2014 Unseen images, Stars at 61st Filmfare Awards South 2014 Event Pics..
தென்னிந்திய சினிமாவுக்கான 2013ஆம் வருட 61வது பிலிம்பேர் விருதுகள் விழா சென்னையில் நடைபெற்றது. இந்தவிழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளுக்கான 2013ஆம் வருட சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது. இந்தவிழாவில் ஏராளமான தென்னிந்திய பிரபலங்கள் கலந்துகொண்டனர். தமிழில் விருதுகள் பெற்றவர்கள் விபரம்…
சிறந்த படம் – தங்கமீன்கள்
சிறந்த இயக்குனர் – பாலா (பரதேசி)
சிறந்த நடிகர் விருது – அதர்வா(பரதேசி)
சிறந்த நடிகை விருது – நயன்தாரா (ராஜாராணி)
சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரகுமான் (கடல்)
சிறந்த ஒளிப்பதிவாளர் – ராஜீவ் மேனன் (கடல்)
சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (தங்கமீன்கள் – ஆனந்த யாழை)
சிறந்த பின்னணி பாடகர் – ஸ்ரீராம் பார்த்தசாரதி (தங்கமீன்கள் – ஆனந்த யாழை)
சிறந்த பின்னணி பாடகி – சக்திஸ்ரீ கோபாலன் (கடல் – நெஞ்சுக்குள்ள)
சிறந்த குணச்சித்திர நடிகர் – சத்யராஜ் (ராஜாராணி)
சிறந்த குணச்சித்திர நடிகை –தன்ஷிகா (பரதேசி)
சிறப்பு விருதுகள்
வாழ்நாள் சாதனையாளர் விருது – பாலுமகேந்திரா மற்றும் ஜெயபாரதி
சிறந்த நடிகர் சிறப்பு விருது – தனுஷ் (மரியான்)
சிறந்த நடிகர் சிறப்பு விருது – பிருத்விராஜ் (செல்லுலாய்டு)
சிறந்த அறிமுக நடிகர் விருது – நிவின்பாலி (நேரம்)
சிறந்த அறிமுக நடிகை விருது – நஸ்ரியா (நேரம்)

Comments
Post a Comment