2nd of July 2014
சென்னை:தனுஷ் நடித்த படங்களிலேயே எப்போதும் இல்லாத ஒரு வரவேற்பு, அவரது ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் ட்ரைலருக்கும், பாடல்களுக்கும் கிடைத்துள்ளது!
சென்னை:தனுஷ் நடித்த படங்களிலேயே எப்போதும் இல்லாத ஒரு வரவேற்பு, அவரது ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் ட்ரைலருக்கும், பாடல்களுக்கும் கிடைத்துள்ளது!
‘நய்யாண்டி’ படத்திற்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள இப்படம் வருகிற 18-ஆம் தேதி ரிலீசாகிறது. வேல்ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் அமலாபால் ஜோடியாக நடித்திருக்கிறார்.
முக்கியமான ஒரு கேர்கடரில் ‘இவன் வேற மாதிரி’ புகழ் சுரபியும் நடித்துள்ளார். இவர்களுடன் விவேக், சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன் முதலானோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தை தனுஷின் ‘வுண்டர்பார்’ நிறுவனம் தயாரித்துள்ளது.
Comments
Post a Comment