Vilasam New Movie Media Meet Stills!!! வில்லன் பவனுக்கு கிடைத்த புதிய ‘விலாசம்’!!!

7th of June 2014சென்னை:Tags : Vilasam Media Meet Stills, Vilasam Press Meet Gallery Pics, Vilasam Press Meet images, Vilasam Team Meet Media Peoples Pictures, Vilasam Press Meet Event Photos..
















பல படங்களில் துணைவில்லனாக நடித்து வந்தாலும் நடிகர் பவனை ‘பளிச்’சென்று அடையாளம் காட்டியது வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’ படத்தில் அவருக்கு கிடைத்த ‘அவுட்’ கதாபாத்திரம் தான். அதன்பிறகு படங்களை கவனமாக தேர்வு செய்த பவனுக்கு கடந்தவருடம் வெளியான ‘தகராறு’ படம் சற்றே திருப்புமுனையாக அமைந்தது.
சொல்லப்போனால் அந்தப்படம் தான் பவனுக்கு விலாசம் தந்துள்ளது என்று சொல்லலாம்.. அதாவது ‘விலாசம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை தந்துள்ளது. இந்தப்படத்தில் பவனுக்கு ஜோடியாக ஷனம் ஷெட்டி நடிக்க, முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்கள் சுஜிபாலாவும் அருள்தாஸும்.
தளபதி தினேஷ் மிரட்டலாக சண்டைக்காட்சிகள் அமைத்துள்ள
 
இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ராஜகணேசன். சுந்தர்.சி.யின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான யு.கே.செந்தில்குமாரும் அவரது சிஷ்யர் ராமலிங்கமும் இணைந்து ஒளிப்பதிவை கவனித்துள்ளனர். இந்தப்படத்தில் இருந்து பவனின் விலாசம் மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Comments