28th of June 2014
சென்னை: Vijaysethupathi in Edakku movie posters Vijaysethupathi in Edakku movie posters Vijaysethupathi in Edakku movie posters..
தென் மாவட்டங்களில் கிண்டல் என்பதை எடக்கு என்று சொல்வார்கள். அதே பெயரில்
உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். ஏ.ஏ.கே சினிமாஸ் என்ற
நிறுவனம் தயாரிக்கிறது. எஸ்.சிவன் என்ற புதுமுகம் கதை, திரைக்கதை எழுதி
இயக்குகிறார். சமன் மித்ரு ஒளிப்பதிவு செய்கிறார்.
விஜய் சேதுபதியுடன்
இன்னொரு முக்கிய ஹீரோவும் நடிக்க இருக்கிறார். ஹீரோயின் இன்னும்
முடிவாகவில்லை. விஜய் சேதுபதி இதுவரை ஆக்ரோஷமான கேரக்டர் எதிலும்
நடிக்கவில்லை. இந்தப் படத்தில் கொலைவெறியோடு திரிகிற ஒருவனாக நடிப்பதாக
கூறப்படுகிறது. இதற்காக நீண்ட தலைமுடி வளர்த்திருக்கிறார்.
Comments
Post a Comment