Sillunu Oru Payanam Movie Audio Launch Stills!!! புதுமுகங்கள் நடிக்கும் 'சில்லுன்னு ஒரு பயணம்!!!

4th of June 2014
சென்னை:Tags : Sillunu Oru Payanam Audio Release Gallery, Sillunu Oru Payanam Songs Launch Event Stills, Sillunu Oru Payanam Movie Audio Release Photos, Sillunu Oru Payanam Audio CD Launch Pictures, Sillunu Oru Payanam Audio Release Function images..ஜி.என்.மீடியாஸ் ஸ்ரீநி சினி கம்பைன்ஸ் எனும் புதிய நிறுவனம் தயாரிக்கும் படம் 'சில்லுன்னு ஒரு பயணம்'. ஜி.என்.நரசிம்மன் தயாரிக்கும் இப்படத்தில் நாயாகனாக..












 











 
ஜி.என்.மீடியாஸ் ஸ்ரீநி சினி கம்பைன்ஸ் எனும் புதிய நிறுவனம் தயாரிக்கும் படம் 'சில்லுன்னு ஒரு பயணம்'. ஜி.என்.நரசிம்மன் தயாரிக்கும் இப்படத்தில் நாயாகனாக சோஹைப் அறிமுகமாகிறார். கதாநாயகியாக நவ்யா நடிக்கிறார். இவர்களுடன் தயாரிப்பாளர் நரசிம்மன் முக்கிய வேடத்தில் நடிக்க, இணை நாயகனாக விஷ்வா மற்றும் செல்லத்துரை, செந்தில், அப்பு மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
 
அன்பான அப்பாவின் அரவணைப்பில் வளரும் மகள் காதல் வயப்படுவதனால் வரும் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட பயணக் கதை தான் 'சில்லுன்னு ஒரு பயணம்'. இப்படத்தின் கதை மற்றும் பாடல்கள் எழுதி ஜி.நரசிம்மன் தயாரிக்கிறார். ஆர்.விஸ்வா இயக்குகிறார். ஜி.குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆதிஷ் உத்திரியன், சுந்தர் ஆகியோர் இசையமைக்கிறார்கள். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
 
இதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து விட்டது. தற்பொது பின்னணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் உலகம் முழுவதும் படம் வெளியாக உள்ளது.

Comments