Nalanum Nandhiniyum Movie New Stills!!! ஆர்.வெங்கடேசன் இயக்கி உள்ள நளனும் நந்தினியும் க.மு, க.பி காதல் கதை!!!

22nd of June 2014 சென்னை:Tags : Nalanum Nandhiniyum Latest Movie images, Nalanum Nandhiniyum Movie Gallery, Nalanum Nandhiniyum New Movie Pics, Nalanum Nandhiniyum Unseen Movie Stills, Nalanum Nandhiniyum New Movie Photos, Nalanum Nandhiniyum Film Pictures..
 
லிப்ரா புரொடக்ஷன் ரவீந்திரன் சந்திரசேகர் தயாரித்துள்ள படம் நளனும் நந்தினியும். முந்தைய இரண்டு படங்களின் தோல்வியால் சோர்ந்திருக்கும் தயாரிப்பாளருக்கு நம்பிக்கை தந்து கொண்டிருக்கும் படம். ஜூலை 11ந் தேதி வெளிவருகிறது. வெங்கட்பிரபுவின் உதவியாளர் ஆர்.வெங்கடேசன் இயக்கி உள்ளார். மைக்கேல், நந்திதா, நடித்துள்ளனர். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து படம் தற்போது ரிலீசுக்கு ரெடியாகிவிட்டதால் மகிழ்ச்சியில் இருக்கும் ஆர்.வெங்கடேசன் கூறியதாவது:
 
இந்த படத்தோட கதையை க.மு.கா என்றம் கா.பி.கா என்றும் பிரிக்கலாம். அதாவது கல்யாணத்துக்கு முந்தைய காதல் கல்யாணத்துக்கு பிந்தைய காதல். கல்யாணத்துக்கு முன் உருகி உருகி காதலித்தவர்கள், கல்யாணத்துக்கு பிறகு விலகி விலகி ஓடுவது ஏன் என்பதுதான் படத்தோட கதை. கணவன் மனைவிக்கு இடையில் உள்ள ஊடலையும், கூடலையும் எந்த ஆபாசமும் இல்லாமல் படமாக்கி இருக்கிறோம். இது காதலித்த, கல்யாணம பண்ணிக்கொண்ட ஒவ்வொருவரும் கடந்து வந்த பாதை. என்கிறார்.

 




















Comments