Muthu Kumar Wantes Movie Team Photos!!!தமிழ்நாடு, மலேசிய கூட்டணியில் உருவாகும் 'முத்துகுமார் வாண்டட்!!!
Tags : Muthu Kumar Wantes Movie Team images, Muthu Kumar Wantes Movie Team Gallery, Muthu Kumar Wantes Movie Team Pictures, Muthu Kumar Wantes Movie Team Stills.திருமணத்திற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் நாயகி, முத்துகுமாரை தேடி
மலேசியா செல்கிறாள். இந்த முத்துக்குமாருக்கும் நாயகிக்கும் காதல் ஏதும்..
Tags: திருமணத்திற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் நாயகி, முத்துகுமாரை தேடி
மலேசியா செல்கிறாள். இந்த முத்துக்குமாருக்கும் நாயகிக்கும் காதல் ஏதும்
இல்லை, இருவரும் முன்பின் சந்தித்ததும் இல்லை, பிறகு எதற்காக நாயகி
முத்துகுமாரை தேடி செல்கிறாள். இந்த முத்துக்குமார் யார், இந்த
முத்துகுமாரை மலேசியாவில் சந்தித்தாளா, அவளுக்கு திருமணம் நடைபெற்றதா
என்பதை திரில்லர் மற்றும் காதல் கதையாக இயக்குனர் சொல்லி இருக்கிறார்.
இதில் மலேசியா மற்றும் தமிழ்நாட்டின் தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து பணிபுரிகிறார்கள்.
சரவணன் (ஹீரோ-மலேசியா), நஸ்ரியா(ஹீரோயின்-மலேசியா),
நிழல்கள்ரவி, பாத்திமாபாபு, ஜெயமணி, கௌசல்யா (அம்மா), வாணி
ஒஜிதாஸ்(மலேசியா), கோகோநந்தா(மலேசியா), ரோபோஷங்கர்
ஹரிதாஸ்(மலேசியா), எ.M.R முருகேஷ்(மலேசியா) ஆகியோர் நடித்துள்ளனர்.
தயாரிப்பு-.முனியாண்டி,கே.விஜயகுமார்,கே.செல்வேந்ரன், இயக்குனர்-எம்.பத்மநாபன். 2nd யூனிட்இயக்குனர்-வி.சி.ஜெயமணி
ஒளிப்பதிவு-எம்.ஜி.குமார், இசை- சுந்தரா. கலை- ரவீந்தரன் B.F.எ, பாடல்கள்-கோகோநந்தா, பின்னனிபாடகர்கள்- சுரேஷ்,சத்யன்,ஒ.ஜி.தாஸ், கோகோநந்தா, பிரியதர்ஷனி, திவாகர் மற்றும் ஐரீன்.

Comments
Post a Comment