Jithan 2 Movie Stills!!! சில வருட இடைவெளிக்குப்பிறகு முதல் ஹிட் படமான ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரமேஷ்!!!
28th of June 2014
சென்னை:Film makers began to jump on the bandwagon of making sequel movies. The previous flick would end in a cliffhanger, virtually ensuring that the audience would return to find out what had happened to their favorite characters in the next sequel part.The name which got struck before Ramesh concludes how the character has got pinned up in audience mind. This flick is totally grounded on the science fiction and horror based. The new Director Rahul Paramahamsa leaves no stone unturned to make this sequel much bigger than the first Jithan. Srikanth Deva is working out on the musical palette of the film. Two popular models of Mumbai are all set to make their debut in the Tamil film industry…
The Director Rahul Paramahamsa, a gold medalist in the management studies feel that his education and experience would come handy in the tougher situations related to the film industry such as promoting and releasing, apart from directing the film.
ஆர்.பி.செளத்ரியின் மூத்த மகன் ரமேஷ் நடித்த படம் ஜித்தன். அந்த படம் ஓரளவு வெற்றி பெற்றதால், அதிலிருந்து அவர் ஜித்தன் ரமேஷ் ஆனார். அதையடுத்து, நீ வேணும்டா செல்லம், மது, மதுரை வீரன், புலி வருது, பிள்ளையார் கோயில் கடைசி வீடு என பல படங்களில் நடித்தார். பின்னர் எந்த படங்களும் வெற்றி பெறாததால் அவரது மார்க்கெட் சுத்தமாக அவுட்டானது. அதனால் சில வருட இடைவெளிக்குப்பிறகு இப்போது தனது முதல் ஹிட் படமான ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ரமேஷ்.
மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய கதையை அடிப்படையாகக்கொண்டு உருவாகும் இப்படத்தை மேலாண்மை கல்வியில் தங்கப்பதக்கம் வென்ற ராகுல் பரமஹம்சா என்ற புதியவர் இயக்குகிறார். இப்படத்தில் மும்பையைச்சேர்ந்த இரண்டு நாயகிகள் அறிமுகமாகிறார்கள். இதற்கு முன்பு நடித்த படங்களில் ரொமான்டிக், காமெடி, ஆக்சன் என்று நடித்த ஜித்தன் ரமேஷ், இப்படத்தில் முதன்முறையாக அமானுஷ்ய கதையில் நடிப்பதால், பேய் கதைகளில் உருவான படங்களை பார்த்து தன்னை தயார்படுத்திக்கொண்டு நடிக்கிறாராம்.
Comments
Post a Comment