11th of June 2014
சென்னை:Tags : Guru Sukran New Movie Photos, Guru Sukran Latest Movie Gallery, Guru Sukran Unseen Movie Pictures, Guru Sukran Film Latest images, Guru Sukran Movie Hot Stills, Guru Sukran Movie New Pics..குரு கமலம் அசோசியேட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஆர்.குமுதவள்ளி தயாரிக்கும் படத்திற்கு 'குரு சுக்ரன்' என்று பெயரிட்டுள்ள..
Tags : Guru Sukran Movie Pooja Photos, Guru Sukran New Tamil Movie Launch images, Guru Sukran Film Poojai Event Stills, Guru Sukran Movie Launch Function Gallery, Guru Sukran Movie Shooting Start Pictures.
குரு கமலம் அசோசியேட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஆர்.குமுதவள்ளி தயாரிக்கும் படத்திற்கு 'குரு சுக்ரன்' என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் குரு, கமல்நாத் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் இரட்டையர்களாக பிறந்தவர்கள். கதாநாயகியாக சாத்னாடைடஸ் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கமுத்து, சண்முகராஜன், ஆடுகளம் நரேன், அருள்மணி, சென்றாயன், சுதாசந்திரன், ஸ்ரீ ரஞ்சனி, கருத்தம்மா ராஜஸ்ரீ, அவன் இவன் ராமராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
செல்லத்துரை ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் சந்திரபோஸ் இசையமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி பி.ஆனந்த் இயக்குகிறார். இவர் சமீபத்தில் வெளியான 'மௌன மழை' படத்தை இயக்கியவர்.
இப்படத்தின் துவக்க விழா நேற்று சென்னை, ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
படம் குறித்து இயக்குநர் பி.ஆனந்த் கூறுகையில், "ஒரு குடும்பத்தில் நடக்கும் பாசம், காதல், மோதல் எல்லாவற்றையும் திரைக்கதையாக்கி இருக்கிறோம். படபிடிப்பு குற்றாலம், தென்காசி, அம்பா சமுத்திரம், செங்கோட்டை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது." என்றார்.

Comments
Post a Comment