Envazhi Thanivazhi Movie Latest Stills!! வடிவேலுவின் கால்ஷீட் கேட்டு வெயிட் செய்கிறார் ஹீரோ ஆர்.கே!!!
9th of June 2014
சென்னை::Tags : Envazhi Thanivazhi New Movie Photos, Envazhi Thanivazhi Latest Movie Gallery, Envazhi Thanivazhi Unseen Movie Pictures, Envazhi Thanivazhi Film Latest images, Envazhi Thanivazhi Movie Hot Stills, Envazhi Thanivazhi Movie New Pics.
சென்னை::Tags : Envazhi Thanivazhi New Movie Photos, Envazhi Thanivazhi Latest Movie Gallery, Envazhi Thanivazhi Unseen Movie Pictures, Envazhi Thanivazhi Film Latest images, Envazhi Thanivazhi Movie Hot Stills, Envazhi Thanivazhi Movie New Pics.
வடிவேலுவின் கால்ஷீட் கேட்டு வெயிட் செய்கிறார் ஹீரோ ஆர்.கே.‘எல்லாம் அவன் செயல், ‘புலி வேஷம், ‘அழகர் மலை, ‘அவன் இவன் போன்ற படங்களில்..
வடிவேலுவின் கால்ஷீட் கேட்டு வெயிட் செய்கிறார் ஹீரோ ஆர்.கே.‘எல்லாம் அவன் செயல், ‘புலி வேஷம், ‘அழகர் மலை, ‘அவன் இவன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஆர்.கே. அடுத்து ஷாஜி கைலாஷ் இயக்கும் ‘என் வழி தனி வழி என்ற படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
மேல் அதிகாரிகளிடம் நேர்மையாக இருந்தால் சமுதாயத்தில் ஒரு போலீசின் நிலை என்னவாகிறது அதுவே சமுதாயத்துக்கு நேர்மையாக இருந்தால் மேல் அதிகாரிகளிடம் அவர் நிலை என்னவாகிறது என்பதை மையமாக வைத்து போலீஸ் துறைக்குள் இருக்கும் லோக்கல் பாலிட்டிக்ஸ் பற்றிய மாறுபட்ட திரைக்கதையாக இது அமைக்கப்பட்டிருக்கிறது. ‘எல்லாம் அவன் செயல் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் பேசப்படுகிறது.
இப்படத்தில் அவர் நடிப்பாரா என்கிறார்கள். அவரிடம் கால்ஷீட் பற்றி பேசி இருக்கிறேன். ஆனால் அவர் தற்போது ஹீரோவாக நடிக்கிறார். கேரக்டர் ரோல் ஏற்பாரா என்று தெரியவில்லை. நடித்துத்தான் ஆக வேண்டும் என்று அவரை என்னால் கட்டாயப்படுத்த முடியாது. வெளி ஹீரோக்கள் படங்களில் நடிப்பதாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருந்தார். அவர் வேறு யாருக்காவது நடிக்க ஒப்புக்கொண்டால் என் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்வார். இதில் பூனம் கவுர், மீனாட்சி தீக்ஷித், ரோஜா, சீதா, விவேக், விசு, இளவரசு என பலர் நடிக்கின்றனர்.
Comments
Post a Comment