Buddhettan Movie Pooja Stills!!! சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் திலீப் நடிக்கும் ‘புத்தேட்டா’!!!

13th of June 2014
சென்னைTags : Buddhettan Movie Pooja Photos, Buddhettan New Tamil Movie Launch images, Buddhettan Film Poojai Event Stills, Buddhettan Movie Launch Function Gallery, Buddhettan Movie Shooting Start Pictures..

நாடோடி மன்னன்’, ‘சிங்கார வேலன்’, சமீபத்தில் வெளியான ‘ரிங்மாஸ்டர்’ என மலையாள திரையுலகில் தொடர் வெற்றிப்பட நாயகனாக வலம் வருபவர் ஜனப்ரிய நாயகன் திலீப்.. தற்போது திலீப் நடிக்கும் புதிய மலையாளப்படம் ஒன்றை நமது சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார்..

நாடோடி மன்னன்’, ‘சிங்கார வேலன்’, சமீபத்தில் வெளியான ‘ரிங்மாஸ்டர்’ என மலையாள திரையுலகில் தொடர் வெற்றிப்பட நாயகனாக வலம் வருபவர் ஜனப்ரிய நாயகன் திலீப்.. தற்போது திலீப் நடிக்கும் புதிய மலையாளப்படம் ஒன்றை நமது சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார்.
 
திலீப்பிற்கு ஜோடியாக மலையாள இளம் முன்ன்னி நடிகையான நமீதா பிரமோத் நடிக்கிறார். ஆர்.பி.சௌத்ரியின் ஆஸ்தான இசையமைப்பாளரான எஸ்.ஏ.ராஜ்குமார் தான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். ஓணம் பண்டிகை  அன்று ரிலீஸாகும் என்ற அறிவிப்புடன் இன்று கேரளாவில் உள்ள தொடுபுழாவில் இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.







Comments