2nd of June 2014
சென்னை:பாலிவுட்டின் பிரபல நாயகி சோனாக்ஷி சின்ஹா தனது அறிமுகப்படமான ‘தபாங்’கிலேயே ஓஹோவென உயரத்துக்கு போய்விட்டார். அடுத்து அக்ஷய் குமாருக்கு ஜோடியாக இவர் நடித்து வெளியான ‘ரௌடி ரத்தோர்’ படமும் சூப்பர் ஹிட்டாக, அன்று பிஸியானவர்… இன்றுவரை பிஸியோ பிஸிதான்..

பாலிவுட்டில் நடைத்தபோது கிடைத்த புகழைவிட இப்போது சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி நடித்துவரும் ‘லிங்கா’ அவருக்கு இன்னும் பலமடங்கு பிரபலத்தை தேடித்தந்துள்ளது. ‘லிங்கா’ மூலம் தமிழிலும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க திட்டமிட்டுள்ளார் சோனாக்ஷி.
இன்று பிறந்தநாள் காணும் சோனாக்ஷிக்கு நமது poonththalir-kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
Comments
Post a Comment