பாலாவின் படங்களில் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவுக்கு வில்லன் வேடத்திற்கும் இருக்கும்!!!
10th of June 2014
சென்னை::பரதேசி' படத்திற்குப் பிறகு பாலா இயக்கும் படத்திற்கு 'தாரை தப்பட்டை'
என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சசிகுமார், வரலட்சுமி
ஆகியோர் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கும்
பாலாவின் படங்களில் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவுக்கு வில்லன் வேடத்திற்கும் இருக்கும். அதே போல பாலா அறிமுகப்படுத்தும் ஹீரோவாகட்டும், வில்லன்களாகட்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார்கள். அந்த வகையில், பாலா, 'தாரை தப்பட்டை' படத்தில் தயாரிப்பாளர் ஒருவரை வில்லனாக அறிமுகப்படுத்துகிறார்.
அவர் தான்
இப்படத்தின் படப்பிடிப்பு
விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.பாலாவின் படங்களில் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவுக்கு வில்லன் வேடத்திற்கும் இருக்கும். அதே போல பாலா அறிமுகப்படுத்தும் ஹீரோவாகட்டும், வில்லன்களாகட்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார்கள். அந்த வகையில், பாலா, 'தாரை தப்பட்டை' படத்தில் தயாரிப்பாளர் ஒருவரை வில்லனாக அறிமுகப்படுத்துகிறார்.
அவர் தான்
'ஸ்டுடியோ 9' நிறுவன அதிபர் சுரேஷ். பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்து வரும் சுரேஷ், இப்படத்திற்காக தற்போது தாடி வளர்த்து வருகிறார்.
Comments
Post a Comment