20th of June 2014
சென்னை:பிரபல நடிகை மீனாவின் தந்தை துரைராஜ் வயது 67 அவரை நேற்று இரவு மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவரது உடல் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ள ஸ்ரீ நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவருக்கு மல்லிகா என்ற மனைவியும் மீனா என்கிற மகளும் உள்ளனர்.

Comments
Post a Comment