9th of June 2014
சென்னை::நடிகை ஸ்ருதி ஹாசன் இந்தி, தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி நடிகையாக
வலம் வருகிறார். தமிழிலும் விஷாலுடன் பூஜை என்ற படத்தில் நடித்து
வருகிறார்.
மும்பையில் தங்கியிருக்கும் ஸ்ருதி ஹாசன், சமீபத்தில்
அங்கே சொந்தமாக பல கோடியில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். பெரும்
பணக்காரர்கள் வசிக்கும் அந்த பகுதியில், ஸ்ருதி ஹாசன் வீடு வாங்குவதற்காக
வங்கியில் கடன் வாங்கினாராம். மேலும் அந்த கடனுக்காக அவர் கொடுத்த செக்
தற்போது பணம் இல்லாமல் திரும்பிவிட்டதாம்.
இதனால், ஸ்ருதி ஹாசன் பண கஷ்ட்டத்தில் இருப்பதாக, பாலிவுட் பத்திர்கைகள் செய்தி வெளியிட்டு வருகிறது..
இதனால், ஸ்ருதி ஹாசன் பண கஷ்ட்டத்தில் இருப்பதாக, பாலிவுட் பத்திர்கைகள் செய்தி வெளியிட்டு வருகிறது..
Comments
Post a Comment