18th of June 2014.
சென்னை:இயக்குனராக உருமாறியிருக்கும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் முதல் படைப்பு தான் ‘வேலையில்லா பட்டதாரி’.. தனுஷ், அமலாபால் என க்யூட் காம்பினேஷன்.. அட்ராசிடி காமெடி கூட்டணியாக விவேக், செல்முருகன். இசைக்கு அனிருத் என ஒரு கமர்ஷியல் கூட்டணிக்கான அம்சம் இருப்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது.

பாசக்கார அம்மா சரண்யா, கண்டிப்பு தந்தை சமுத்திரக்கனி, மைண்ட் வாய்ஸை சவுண்டாக பேசி மாட்டிக்கொள்ளும் விவேக், ரகுவரனை வைத்து பஞ்ச் டயலாக் பேசும் தனுஷ், குட்டி சைக்கிளுக்கு அமலாபாலிடம் தனுஷ் விளக்கம் சொல்லும் விதம்
என எல்லாமே சேர்ந்து படத்தின் மீதான எதிர்பர்ப்பை அதிகப்படுத்தி இருப்பது உண்மை. படம் ஜுலையில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.. ம்ம்ம்.. கொஞ்சநாள் தானே.. காத்திருப்போம்.
Comments
Post a Comment