இசை தம்பதியருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்!!!

27th of June 2014
சென்னை:தமிழ் சினிமா உலகில் காதலித்து திருமணம் புரிந்துகொண்டவர்களில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் - பின்னணி பாடகி சைந்தவி ஜோடி மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்!
 
பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் காலத்திருந்தே சிறந்த நண்பர்களாக பழகி வந்த இவர்களை, இசை தான் காதலிக்க வைத்தது! ஜி.வி.பிரகாஷ் சிறந்த ஒரு இசை அமைப்பாளராக, சைந்தவி சிறந்த ஒரு பின்னணி பாடகியாக, இருவரும் வாழ்க்கையில் இணையவும் முடிவெடுத்து சென்ற ஆண்டு இதே நாளில்
 
இருவருக்கும் சிறப்பான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த இசை தம்பதியருக்கு இன்று முதல் ஆண்டு திருமண நாள்! இந்த இனிய நாளில் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதில் ‘Poonththalir-Kollywood சினிமா’ பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

Comments