'ஜெயம்' ரவிக்கு ஜோடியாக நடிக்க ஒண்ணே கால் கோடி சம்பளம் கேட்கிறாராம் காஜல் அகர்வால்!!!

18th of June 2014.
சென்னை:இந்நிலையில், சுராஜ் இயக்கும் புதிய படத்தில் 'ஜெயம்' ரவிக்கு ஜோடியாக நடிக்க வைக்க காஜல் அகர்வாலை அணுகி இருக்கிறார்கள். ஒண்ணே கால் கோடி சம்பளம் தந்தால் நடிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாராம், காஜல்.
சம்பளப் பிரச்னை காரணமாகத்தான் 'நண்பேன்டா', 'உத்தம வில்லன்' படங்களில் நடிக்கும் வாய்ப்பை காஜல் அகர்வால் இழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில், சுராஜ் இயக்கும் புதிய படத்தில் 'ஜெயம்' ரவிக்கு ஜோடியாக நடிக்க வைக்க காஜல் அகர்வாலை அணுகி இருக்கிறார்கள். ஒண்ணே கால் கோடி சம்பளம் தந்தால் நடிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாராம், காஜல்.
சம்பளப் பிரச்னை காரணமாகத்தான் 'நண்பேன்டா', 'உத்தம வில்லன்' படங்களில் நடிக்கும் வாய்ப்பை காஜல் அகர்வால் இழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

Comments