20th of June 2014
சென்னை:தெலுங்கில் நம்பர் 1 நடிகையான சமந்தா, தற்போது விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோர் ஜோடியாக தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
சென்ற ஆண்டின் பாக்ஸ் ஆபீஸ் ஹீரோவான சிவகார்த்திகேயன் அடுத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இயக்குனரான பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தாவை நடிக்க வைக்கலாமா என யோசித்து வருகிறார்களாம்.
இது சம்பந்தமாக சமந்தாவிடமும் பேசியுள்ளதாகவும் தெரிகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அவர் மிகவும் பிஸியாக உள்ளதால் தேதிகளை ஒதுக்குவதில் சிரமமாக உள்ளதாம். அப்படி நடுவில் ஏதாவது தேதிகள் கிடைத்தால் சமந்தா நடிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.
படத்துக்குப் படம் புது ஜோடி என்பதுதான் சிவகார்த்திகேயனின் திட்டமாக இருந்ததாம். இடையில் ‘டாணா’ படத்தில் மீண்டும் ஸ்ரீதிவ்யாவை மீண்டும் ஜோடி சேர்த்துவிட்டார்களாம்.
அடுத்து நயன்தாரா, காஜல் அகர்வால் ஆகியோருடனும் ஜோடி சேர முடிவெடுத்துள்ளாராம் சிவா.
சக்சஸ்ஃபுல் ஹீரோன்னா சும்மாவா…..?

Comments
Post a Comment