நாளை ‘வடகறி’ ரிலீஸ்.. செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகுமா..?!!!

18th of June 2014.
சென்னை:ஜெய், சுவாதி மீண்டும் இணைந்து நடித்துள்ள ‘வடகறி’ நாளை(வியாழன்) ரிலீஸாகிறது. பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் தானே படம் ரிலீஸாவது வழக்கம்.. அதுவும் தவிர நாளை தீபாவளி, பொங்கல், ரம்ஜான் மாதிரி எந்த விஷேச தினமும் கூட இல்லையே என்றுதானே நினைக்கிறீர்கள்.
ஆனால் படத்தை தயாரித்துள்ள தயாநிதி அழகிரிக்கு வியாழக்கிழமை..
 
ரொம்பவே விஷேசமான நாள்.. அஜித்திற்கு எப்போதுமே வியாழக்கிழமைகளில் தனது படம் ரிலீஸானால் நன்றாக இருக்கும் என எதிர்பார்ப்பார். அந்த செண்டிமெண்ட் இப்போது தயாநிதி அழகிரியையும் பிடித்துக்கொண்டதால் படத்தை வியாழன்ன்றே வெளியிடுகிறார்கள்.

Comments