27th of June 2014
சென்னை:அல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகர். மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர் வரிசையில் அல்லு அர்ஜூனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உணடு. இன்னொரு அதிசயம் தெலுங்கு ஹீரோக்களில் இவரது படங்கள் மட்டுமே கேரளாவில் டப்பிங் செய்யப்பட்டு அங்கேயும் வசூலை அள்ளுகின்றன.
பெரும்பாலும் பிரபல முன்னணி நடிகர்கள் அனைவரின் டைரக்ஷனிலும் நடித்திருப்பது இவரது ஸ்பெஷாலிட்டி. சில மாதங்களுக்கு முன் அல்லு அர்ஜூன், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான ‘ரேஸ் குர்ரம்’ படம் கிட்டத்தட்ட அறுபது கோடி ரூபாய் வசூலித்து இந்த வருடம் பாக்ஸ் ஆபிசில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
அதேபோல ஃபேஸ்புக்கிலும் ஏராளமான ரசிகர்கள் அல்லு அர்ஜூனை பின் தொடருகிறார்கள். சமீபத்திய கணக்கின்படி கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் ரசிகர்கள் எண்ணிக்கையை முகநூல் பக்கத்தில் பெற்று சாதனை படைத்துள்ளார் அல்லு அர்ஜூன். தெலுங்கி வேறு எந்த நடிகருக்கும் இவ்வளவு முகநூல் ரசிகர்கள் இல்லை என்பதே உண்மை.

Comments
Post a Comment