4th of June 2014
சென்னை:தமிழில் முன்னணி நடிகையாக, பல ஹிட் படங்களில் நடித்து வந்த தமன்னா, திடீரென்று தமிழ் சினிமாவில் காணாமல் போனார்.
தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துக்கு ஜோடியாக வீரம் படத்தில் தமன்னா நடித்தார். இதற்கிடையில் இந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வரும் தமன்னா, தமிழில் அடுத்ததாக ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை ராஜேஷ் இயக்குகிறார்.
ஸ்ரீ மீனா லைப் ஸ்டைல் என்ற ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் 'ஜோரிவாஜ்' என்ற புதிய ரக ஆடைக்கு விளம்பர தூதுவராக ஒப்பந்தாம்கியுள்ள தமன்னா, இது குறித்த அறிவிப்பு நிகழ்ச்சிக்காக சென்னை வந்துள்ளார். அவரிடம், ஏன் தமிழில் குறைவான படங்களில் நடிக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு,

தற்போது இந்தியில் இரண்டு படங்களிலும், தெலுங்கில்
மூன்று படங்களிலும் நடித்து வருகிறேன். தமிழிலும் ஒரு படத்தில்
ஒப்பந்தமாகியுள்ளேன். நல்ல கதைகளாக இருந்தால் மட்டுமே அதில் நடிக்க
சம்மதிக்கிறேன். அதனால் தான் தற்போது தமிழில் குறைவான படங்களில்
நடிக்கிறேன்." என்று கூறினார்.
Comments
Post a Comment