18th of June 2014.
சென்னை:ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி என்ற காமெடி படத்தை தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஐந்து தலைமுறையாக சித்த வைத்தியம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசாக பரத் நடிக்கிறார். ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் சித்த வைத்தியம் செய்பவர்களை இழிவு படுத்துவதுபோல் காட்சிகள் இருப்பதாக சித்த வைத்தியர்கள் சார்பில் கண்டனக்குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

படத்தின்
நாயகனான பரத்தோ, இந்தப் படத்தில் சித்த வைத்தியர்களை நாங்கள் இழிவு
படுத்தவில்லை. அவர்களை பெருமையாகவே காட்டி இருக்கிறோம் என்று சொல்லி
வருகிறார். இதற்கிடையில் ஏழு தலைமுறையாக சித்த வைத்திய தொழில் செய்து வரும்
பிரபல சித்த வைத்தியர் குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஐந்தாம் தலைமுறை சித்த
வைத்திய சிகாமணி படத்தில் உள்ள காட்சிகளைப் பற்றிய விவரங்களை
சேகரித்துள்ளனர்.
அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற இடங்கள், மற்றும் டப்பிங் நடைபெற்ற ஸ்டுடியோவில் தகவல்களை திரட்டி உள்ளனர். அதனடிப்படையில் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படம் தங்களின் குடும்பத்தை கடுமையாக கிண்டல் செய்திருக்கிறது. எனவே அப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று விரைவில் வழக்கு தாக்கல் செய்ய இருக்கிறார்களாம்.
Comments
Post a Comment