27th of June 2014
சென்னை:தமிழ் சினிமாவின் காமெடி பீஸான பவர் ஸ்டார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை
கிண்டல் செய்யும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். ஆம், கிடாபூசரி என்று ஏதோ ஒரு
புரியாத தலைப்பில் உருவாகும் படம் ஒன்றில் பவர் ஸ்டார் நடிக்கிறார்.
இப்படத்தில் சலூன் கடைக்காரராக நடிக்கும் பவர் ஸ்டார், ஜானி படத்தில் ரஜினி நடித்த கெட்டப்பில் நடிக்கிறாரம். இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்டதாம்.
சும்மாவெ பவர் ஸ்டாரை தலையில் கொட்டும் தமிழக மக்கள், இப்படி ரஜினியை கலாய்த்தால் சும்மா விடுவார்கள். படம் வெளியானால் தான் தெரியும் பவர் ஸ்டாரின் நிலமை

Comments
Post a Comment