தெலுங்கு படத்திற்காக புகை பிடிக்க கற்றுகொண்ட நடிகை விசாகா சிங்!!!

26th of June 2014
சென்னை:சந்தானம்-சேது-பவர்ஸ்டார் ஆகியோர் நாயகர்களாக நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தவர்

இவர் தற்போது தெலுங்கில் ரவுடி பெல்லோ (Rowdy Fellow) என்ற படத்தில் கதாநாயகையாக நடித்து வருகிறார். அவருக்கு சிகெரெட் பிடிப்பது போல் காடி இருந்ததால் அதற்காக மிகவிச்ம் கஷ்டப்படு புகைபிடிக்க கற்று கொண்டார்.

இது குறித்து விசாகா சிங் கூறியதாவது:-


நான் புகைப்டிப்பது இல்லை சிகார் லைட்டை எப்படி பயன் படுத்துவது எனக்கூட தெரியாது.இந்த படத்தில் நான் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறேன்.இதில் குறும்பு தனம் உள்ள பெண்ணாக வருகிறேன். பரிசோதனைக்காக இதில் புகைபிடிக்கும் காட்சி உள்ளது. இதில் மிகவும் தரூபமாக காட்சி வரவேண்டும் என்பதற்காக இதில் முன்கூட்டியே இதுகுறித்து பயிற்சி எடுத்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.
விசாகா சிங். மும்பை நடிகையான இவர் சந்தானம்-சேது  இணைந்துள்ள வாலிபராஜா படத்தில் நடித்து உள்ளார்.

Comments