13th of June 2014
சென்னை:கடந்த 23ந் தேதி கோச்சடையான் படம் வெளியானது. இதனால் அதற்கு முந்தைய மே 18ந் தேதி, அதற்கு பிந்தைய மே 30ந் தேதி, ஆகிய வெள்ளிக்கிழமைகளில் பெரிதாக படங்கள் எதுவும் வெளிவரவில்லை. மக்களின் ஆர்வம் கோச்சடையான் பக்கம் இருந்ததால் சிறு பட்ஜெட் படங்களும், பெரிய பட்ஜெட் படங்களும் வெளிவரவில்லை. கடந்த வாரம்தான் மஞ்சப்பை, உன் சமையல் அறையில் படங்கள் வெளியானது.

இதில்
இரண்டு படங்களுமே ஆவரேஜ் என்ற நிலையில் ஓடிக் கொண்டிருக்கிறது.கோச்சடையானுக்காக
தயங்கிக் கொண்டிருந்த சிறு பட்ஜெட் படங்கள் இன்று
வெளிவந்துள்ளது. முண்டாசுப்பட்டி, உயிருக்கு
உயிராக, திருடு போகாத மனசு, நான்தான் பாலா, ஓட்டம் ஆரம்பம், வாழும் தெய்வம் ஆகிய 6 நேரடி படங்கள் ரிலீசாகிறது. இதனுடன் டிராகன் 2, தி ரெய்ட் 2 என்ற இரு ஹாலிவுட் படங்களும், ஆணவக்காரி என்ற தெலுங்கு ரீமேக் படமும் ரிலீசாகிறது. இந்த 9 படங்களில் முண்டாசுபட்டி மட்டுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்.

Comments
Post a Comment