பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா!!!

27th of June 2014
சென்னை:சிம்பு-நயன்தாராவை வைத்து 'இது நம்ம ஆளு' என்ற பதடி இயக்கிவரும் பாண்டிராஜ், அடுத்ததாக சூர்யாவை இயக்கப் போகிறார்.

இது நம்ம ஆளு படத்தின் படபிடிப்பு முடியும் தருவாயில்  உள்ளது. இதற்கிடையில், பாண்டிராஜ் தனது அடுத்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
 
தனது முதல் படத்தைப் போல சிறுவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யா, முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதோடு, இப்படத்தையும் தனது சொந்த பேனரான 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார்.

தற்போது இப்படத்திற்கான, நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
 

Comments