30th of June 2014
சென்னை:கத்தி படத்தின் முதல் பார்வை கண்ணோட்டம் ரிலீஸ் செய்த ஒரு வாரத்தில் யூடியூப்பில் 1 மில்லியன் பார்வையாளர்கள் தாண்டியது, இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இன்னும் அதிகமாக எகிறியுள்ளது.

மிகக்குறுகிய காலகட்டத்தில் இந்த படத்தின் முதல் பார்வை கண்ணோட்டத்தை தயார் செய்தனர். அனிருத் இசை அனைவரையும் கவர்ந்துள்ளது. அதேபோல் இந்த படத்தின் இசை பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது கத்தி படத்தின் சூட் ஆந்திரா பிரதேஷில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் நெய்ல் நித்தின் முகேஷ், சதீஷ், மற்றும் டோட ராய் நடித்து வருகின்றனர்.
Comments
Post a Comment