10th of June 2014
சென்னை::புதுயுகத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் ஓர் புத்தம் புதிய நிகழ்ச்சி 'ஆர்
யூ த அப்பாடக்கர்' . குழந்தைகளிடம் பள்ளிக்கூடங்களில் கேட்கப்படும்
கேள்விகளை உங்களிடம் கேட்டால் என்ன நிகழும் என்பதே இந்நிகழ்ச்சியின்
சுவாரஸ்யம்!
தமிழ் திரையுலத்தினர் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள்
பங்கு பெறும் இந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் தங்களின் தேர்வுகளில்
பயமுறுத்திய கேள்விகள் மூலம் பிரபலங்களை மிரள வைக்க இருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது...
Comments
Post a Comment