1st of June 2014
சென்னை:விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்ஷினிக்கு ஜுன் 29 திருமணம் நடக்கயிருக்கிறது. அதனை அவர் தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. தனது சடசட பேச்சால் அனைவரின்
காதுகளையும் நிறைத்தவர். இவரது ஆறு வருட நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன். இவருக்கும் திவ்யதர்ஷினிக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும ஜுன் 29 திருமணம் நடக்கயிருக்கிறது.
ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் கௌதம் வாசுதேவ மேனனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். விரைவில் தனியாக படம் இயக்கப் போகிறார்.
திருமணம் குறித்து ட்விட்டரில் பரவசத்துடன் கூறியிருக்கும் திவ்யதர்ஷினி, எல்லா பெண்களையும் போல நானும் பதற்றமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
நண்பராக இருந்த ஸ்ரீகாந்தை இப்போது மாமா என்றுதான் அழைக்கிறாராம்.

Comments
Post a Comment