விஜய் அவார்ட்ஸ் 8ஆம் வருட கொண்டாட்டம் ஆரம்பம்!!!

vijay awards

5th of June 2014சென்னை:தேசியவிருது, தமிழக அரசு விருது, ஃபிலிம்ஃபேர் விருது இதற்கு அடுத்தபடியாக திரையுலக கலைஞர்கள் மிக முக்கியமாக கருதுவது விஜய் விருதைத்தான். கடந்த ஏழு வருடங்களாக வெகு விமரிசையாக நடந்துவரும் இந்த விஜய் விருது வழங்கும் விழா இந்த வருடம் 8ஆம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகியுள்ளது.
 
இதற்கான துவக்க நிகழ்ச்சி வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அடுத்த மாதம் ஜூலை-5ஆம் தேதி விஜய் விருது வழங்கும் விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது.

Comments