சென்னை:அஜித் ரவிபிரகாஷ் இயக்கி நடிக்கும் படம் ‘தொட்டால் விடாது. சனம் ஷெட்டி ஹீரோயின். சஜிமூன், மினுபிரகாசம், அனூத், மானசி, நான்சி குப்தா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வினோத் வேணுகோபால்-சாமி சிவா இசை. கிருஷ்ணா ஒளிப்பதிவுநட்புக்கும் காதலுக்கும் ஒரு குணம் இருக்கிறது. நட்பு எப்போதும் முடிந்துபோவதில்லை. அதுபோல் காதல் எப்போதும் செத்துப்போவதில்லை.
இதை கருவாக வைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் ஸ்கிரிப்ட் உருவாகி இருக்கிறது. துபாய் இளைஞன் தன் நண்பர்களுடன் இணைந்து தொழில் தொடங்க சொந்த கிராமத்துக்கு வருகிறான். வெற்றி அவர்களை நாடி வந்தபோது மற்றொரு இளைஞன் அவர்களிடையே நுழைகிறான். அதன்பிறகு நிலை தலைகீழாகிவிடுகிறது. அந்த பிரச்னையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை .
Comments
Post a Comment