இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்…!!!!!!!!இன்று 27 ஜுன் 2014 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்!!!

27th of June 2014

சென்னை:இன்று 27 ஜுன் 2014 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
என்ன சத்தம் இந்த நேரம்:

எவிஎ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் குரு ரமேஷ் இயக்கத்தில் அனூப் இசையமைப்பில் ‘ஜெயம்’ ராஜா, மானு, மாளவிகா, நிதின் சத்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சைவம்:
 
தின்க் பிக் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் நாசர், பேபி சாரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அதிதி
 
ஸ்பெல் பௌண்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் பரதன் இயக்கத்தில் பரத்வாஜ் இசையைமப்பில் நந்தா, நிகேஷ் ராம், அனன்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தனுஷ் 5ம் வகுப்பு

Comments