15th of June 2014
தேசிய விருதுகளுக்கு அப்புறமா ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த விருதா சினிமாக்காரங்க நினைக்கிறது ஃபிலிம்ஃபேர் விருதைத்தான். இந்த விருதை வாங்கிட்டாலே ஏதோ தேசிய விருதுக்கு பக்கத்துல போனதா நம்ம ஆளுங்களுக்கு ஒரு ஃபீல் வந்துரும்.. சொல்லப்போனால் அதுவும் உண்மைதான்.
கடந்த வருடம் தென்னிந்திய மொழிகளுக்கான 60-வது ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா ஐதராபாத்துல நடந்துச்சு. அது இந்த வருடம் ஜூலை-12ஆம் தேதி நடைபெற இருக்கு. எங்க தெரியுமா..? நம்ம சென்னைலதான். இன்னும் ஒரு மாசம் தான இருக்கு. காத்திருப்போம்.
Comments
Post a Comment