The President, Shri Pranab Mukherjee addressing at the 61st National Film Awards function, in New Delhi on May 03, 2014.!!! தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா: ஜனாதிபதி வழங்கினார்!!!

The President, Shri Pranab Mukherjee addressing at the 61st National Film Awards function, in New Delhi on May 03, 2014.
The President, Shri Pranab Mukherjee presenting the Swarna Kamal Award for the Best Popular Film for providing wholesome entertainment to the Director Rakeysh Omprakash Mehra for Bhaag Milkha Bhaag (Hindi), at the 61st National Film Awards function, in New Delhi on May 03, 2014. The Secretary, Ministry of Information & Broadcasting, Shri Bimal Julka is also seen.
The President, Shri Pranab Mukherjee presenting the Rajat Kamal Award for Best Female Playback Singer: Tuhya Dharma Koncha (Marathi) to Ms.Bela Shende, at the 61st National Film Awards function, in New Delhi on May 03, 2014.
The President, Shri Pranab Mukherjee presenting the Rajat Kamal Award for Best Male Playback Singer: Jaatishwar (Bengali) to Shri Rupankar, at the 61st National Film Awards function, in New Delhi on May 03, 2014.
The President, Shri Pranab Mukherjee presenting the Rajat Kamal Award for Best Child Artist (Shared): Fandry Meengal (Marathi) to Somnath Avghade, at the 61st National Film Awards function, in New Delhi on May 03, 2014. The Secretary, Ministry of Information & Broadcasting, Shri Bimal Julka is also seen.
The President, Shri Pranab Mukherjee presenting the Rajat Kamal Award for Best Child Artist (Shared): Thanga Meengal (Tamil) to Sadhma, at the 61st National Film Awards function, in New Delhi on May 03, 2014.
The President, Shri Pranab Mukherjee presenting the Rajat Kamal Award for Best Supporting Actress (Shared): Astu (Marathi) to Ms. Amruta Subhash, at the 61st National Film Awards function, in New Delhi on May 03, 2014. The Secretary, Ministry of Information & Broadcasting, Shri Bimal Julka is also seen.
The President, Shri Pranab Mukherjee presenting the Rajat Kamal Award for Best Supporting Actor: Jolly LLB (Hindi) to Shri Saurabh Shukla, at the 61st National Film Awards function, in New Delhi on May 03, 2014. The Secretary, Ministry of Information & Broadcasting, Shri Bimal Julka is also seen.
The President, Shri Pranab Mukherjee presenting the Rajat Kamal Award for Best Actor (Shared) Perariyathavar (Malayalam) to Shri Suraj Venjaramoodu, at the 61st National Film Awards function, in New Delhi on May 03, 2014.
The President, Shri Pranab Mukherjee presenting the Rajat Kamal Award for Best Actress: Liar’s Dice (Hindi) to Ms. Geetanjali Thapa, at the 61st National Film Awards function, in New Delhi on May 03, 2014.
The President, Shri Pranab Mukherjee presenting the Rajat Kamal Award for Best Actor (Shared) Shahid (Hindi) to Shri Raj Kumar, at the 61st National Film Awards function, in New Delhi on May 03, 2014. The Minister of State (Independent Charge) for Information & Broadcasting, Shri Manish Tewari and the Secretary, Ministry of Information & Broadcasting, Shri Bimal Julka are also seen.
The President, Shri Pranab Mukherjee presenting the Certificate for Special Mention to Ms. Kavita Bahl, at the 61st National Film Awards function, in New Delhi on May 03, 2014.
The President, Shri Pranab Mukherjee presenting the Swarna Kamal Award for Best Book on Cinema (Cinema Ga Cinema) to the Author, Shri Nandagopal, at the 61st National Film Awards function, in New Delhi on May 03, 2014. The Secretary, Ministry of Information & Broadcasting, Shri Bimal Julka is also seen.
The President, Shri Pranab Mukherjee presenting the Swarna Kamal Award for Best Film Critic to Alaka Sahani, at the 61st National Film Awards function, in New Delhi on May 03, 2014.
The veteran film lyricist, director, screen writer, producer and poet, Shri Gulzar with the Dadasaheb Phalke Award 2013, presented by the President, Shri Pranab Mukherjee, at the 61st National Film Awards function, in New Delhi on May 03, 2014.
The President, Shri Pranab Mukherjee presenting the Dadasaheb Phalke Award 2013 to Shri Gulzar, the veteran film lyricist, director, screen writer, producer and poet, at the 61st National Film Awards Function, in New Delhi on May 03, 2014. The Minister of State (Independent Charge) for Information & Broadcasting, Shri Manish Tewari and the Secretary, Ministry of Information & Broadcasting, Shri Bimal Julka are also seen.
 
4th of May 2014
புது டெல்லி::டெல்லியில் நேற்று நடந்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பல்வேறு கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். குறிப்பாக, விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இயக்குனர் ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்துக்கு  விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக் கொண்ட ராம், மிகுந்த மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் காணப்பட்டார். 
 
பல்வேறு திரைப்படங்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். 61வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் 16ம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த தமிழ்ப் படமாக ராம் இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் படம் தேர்வு செய்யப்பட்டது. அப்படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறார் என்ற பாடலை இயற்றிய முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியர் விருதும், அதில் நடித்த சிறுமி சாதனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருதும் அறிவிக்கப்பட்டது. 
 
மேலும் இயக்குனர் பாலுமகேந்திராவின் தலைமுறைகள் படம் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நர்கீஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. தர்மம் என்ற படம் சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. வல்லினம் படத்துக்கு சிறந்த பட தொகுப்பாளருக்கான விருது ஜோசப்புக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இவ்வாறு தமிழ் படங்களுக்கு இந்த முறை 6 விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி இயக்குனர் ராம் உட்பட அனைவருக்கும் விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார். 
 
இதே போல் இந்தி மொழி கவிஞரும், பிரபல பாடலாசிரியருமான குல்ஸாருக்கு இந்திய திரைப்படத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அந்த விருதை குல்ஸார் புன்னகையுடன் பெற்றுக் கொண்டார். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் இயக்குனர் பாலுமகேந்திராவின் தலைமுறைகள் உட்பட பல்வேறு திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கினார். 
 
குறிப்பாக, சிறுமி சாதனா தனக்கு வழங்கப்பட்ட விருதை மகிழ்ச்சியுடனும், புன்னகையுடனும் ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அப்போது அரங்கமே கரவொலியில் அதிர்ந்து போனது. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்..
 

Comments