Pisasu Movie Pooja Stills!!! பிசாசுக்கு பூஜை போட்டார் மிஷ்கின்!!!

15th of May 2014
சென்னை::Tags : Pisasu Movie Pooja Photos, Pisasu New Tamil Movie Launch images, Pisasu Film Poojai Event Stills, Pisasu Movie Launch Function Gallery, Pisasu Movie Shooting Start Pictures..
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கும் படம் பிசாசு. முதன் முறையாக படு பயங்கர திகில் படத்தை இயக்குகிறார். இதனை பாலாவின் பி ஸ்டூடியோ தயாரிக்கிறது. ரவிராய் ஒளிப்பதிவு செய்கிறார். இசை..



ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கும் படம் பிசாசு. முதன் முறையாக படு பயங்கர திகில் படத்தை இயக்குகிறார். இதனை பாலாவின் பி ஸ்டூடியோ தயாரிக்கிறது. ரவிராய் ஒளிப்பதிவு செய்கிறார். இசை அமைப்பாளரும், ஹீரோ, ஹீரோயினும் புதுமுங்கள் விரைவில் அறிவிக்கப்படுகிறார்கள்.
படத்துக்கான பூஜை மிஷ்கின் அலுவலகத்தில் நேற்று (மே 14) நடந்தது. இயக்குனர் பாலா, செல்வா, ரமேஷ் ஆகியோரின் மனைவிகளும், ஓவியர் மருதுவின் மனைவி, தமிழச்சி தங்க பாண்டியன் ஆகியோரும் இணைந்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். பாலாவும், மிஷ்கினும் நீண்ட நேரம் தயாரிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இயக்குனர்களின் மனைவிகள் குத்துவிளக்கேற்றி புகைப்படத்தை ஏனோ வெளியிடவில்லை.

Comments