Panduvam Movie Stills!!! நடிகர் சத்திரசேகரின் அண்ணன் மகன் இயக்கும் 'பண்டுவம்'!!!

20th of May 2014
சென்னை::
Tags : Panduvam New Movie Photos, Panduvam Latest Movie Gallery, Panduvam Unseen Movie Pictures, Panduvam Film Latest images, Panduvam Movie Hot Stills, Panduvam Movie New Pics. நடிகர் சத்திரசேகரின் அண்ணன் மகன் இயக்கும் 'பண்டுவம்'..


 
 
 
 
 
 

 
 
 
 


 

 
 
 
 
 
 
ஜி.எஸ் டெவலப்பர் என்ற பட நிறுவனம் சார்பாக பி.குணசேகரன் தயாரிக்கும் படத்திற்கு “பண்டுவம்” என்று பெயரிட்டுள்ளனர்.

பண்டுவம் என்றால் சுத்தத் தமிழில் ரண சிகிச்சை என்று பெயர்.  பண்டைய காலத்தில் ரண சிகிச்சையை பண்டுவம் என்று அழைத்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் சித்தேஷ் கதாநாயகனாக  நடித்திருக்கிறார்.  இவர் ஏற்கனவே பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக சுவாசிகா நடிக்கிறார். இவர் மைதானம், சாட்டை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.  இவர்களுடன் இந்த படத்தின் இயக்குனர் கீட்டன் முக்கிய வேடம் ஏற்றுருக்கிறார். இவர் பிரபல நடிகர் வாகை சந்திரசேகரின் அண்ணன் பாண்டியனின் மகன். பாண்டியன் சுமார் 900 படங்களுக்கு டிசைனராக பணியாற்றியவர். அத்துடன் நடிகராகவும், படத் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். அவரது மகனான கீட்டன் இராம நாராயணனிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார்.

மற்றும் ஆண்டனி, கார்த்திக்.எம், பகதூர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - முத்ரா,இசை  - நீரோ, பாடல்கள் - பத்மாவதி, கலை-விஜய்ஆனந்த், எடிட்டிங்  -யோகாபாஸ்கர், ஸ்டன்ட்-விஜய் , நடனம்-ராதிகா, தயாரிப்பு நிர்வாகம்-ராஜேந்திரன்,  தயாரிப்பு  மேற்பார்வை - கே.பாலகுமார்.

படம் குறித்து குறிய இயக்குனர், "இந்த கதை மருத்துவம் சம்மந்தப் பட்ட பின்னணியை கொண்டு உருவாகி உள்ளது.கல்லுரி மாணவர்களின் காதல் மற்றும் அவர்களின் வாழ்கையை பதிவு செய்திருக்கிறோம்." என்றார்.

Comments