Kochadaiiyaan Release Fans Celebration at Udhayam Theater!!! இன்றைய ரிலீஸ் – ‘கோச்சடையான்’ மட்டுமே!!!
23rd of May 2014
சென்னை::Kochadaiiyaan Release Fans Celebration at Udhayam Theater!!!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘கோச்சடையான்’ படம் இன்று வெளியாயுள்ளது,
சௌந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, ஜாக்கி ஷெராப், சரத்குமார், ஆதி, ஷோபனா, நாசர் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
சலனப் பதிவு தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக படம் பிடிக்கப்பட்ட படம் என்ற பெருமை இந்த படத்திற்கு உண்டு.
ஹாலிவுட் தொழில்நுட்பங்களுக்கு இணையாக இந்திய தொழில்நுட்பக் கலைஞர்களின் அயராத உழைப்பாலும், முயற்சியாலும் இந்த படம் உருவாகியுள்ளது.
இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மட்டும் சுமார் 50 திரையரங்குகளுக்கு மேலும், தமிழகம் முழுவதும் 500 திரையரங்குகளுக்கு மேலும் இந்திய அளவில் 1000 திரையரங்குகளுக்கு மேலும், உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளுக்கு மேல் ‘2டி மற்றும் 3டி’ தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாகிறது.
முன் பதிவு ஆரம்பமான சில மணி நேரங்களுக்குள்ளேயே நான்கைந்து நாட்களுக்கான முன் பதிவு முடிவடைந்து விட்டது.
கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி முடிக்க வந்துள்ளார் இந்த ‘கோச்சடையான்’.

இன்றைய ரிலீஸ் – ‘கோச்சடையான்’ மட்டுமே!!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘கோச்சடையான்’ படம் இன்று வெளியாயுள்ளது,
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘கோச்சடையான்’ படம் இன்று வெளியாயுள்ளது,
சௌந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, ஜாக்கி ஷெராப், சரத்குமார், ஆதி, ஷோபனா, நாசர் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
சலனப் பதிவு தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக படம் பிடிக்கப்பட்ட படம் என்ற பெருமை இந்த படத்திற்கு உண்டு.
ஹாலிவுட் தொழில்நுட்பங்களுக்கு இணையாக இந்திய தொழில்நுட்பக் கலைஞர்களின் அயராத உழைப்பாலும், முயற்சியாலும் இந்த படம் உருவாகியுள்ளது.
இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மட்டும் சுமார் 50 திரையரங்குகளுக்கு மேலும், தமிழகம் முழுவதும் 500 திரையரங்குகளுக்கு மேலும் இந்திய அளவில் 1000 திரையரங்குகளுக்கு மேலும், உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளுக்கு மேல் ‘2டி மற்றும் 3டி’ தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாகிறது.
முன் பதிவு ஆரம்பமான சில மணி நேரங்களுக்குள்ளேயே நான்கைந்து நாட்களுக்கான முன் பதிவு முடிவடைந்து விட்டது.
கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி முடிக்க வந்துள்ளார் இந்த ‘கோச்சடையான்’.
Comments
Post a Comment