3rd of May 2014
சென்னை::Tags : Kangaroo Movie On Location Photos, Kangaroo Shooting Spot Gallery, Kangaroo Film Latest Making images, Kangaroo Movie Team at Shooting Spot Pictures, Kangaroo New On Location Stills
Tags : Kangaroo Movie On Location Photos, Kangaroo Shooting Spot Gallery, Kangaroo Film Latest Making images, Kangaroo Movie Team at Shooting Spot Pictures, Kangaroo New On Location Stills.
இயக்குனர் சாமி படத்தின் ஹீரோயினிக்கு விபரீத ஆசை!
வி ஹவுஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படம் ‘கங்காரு’. இந்த படத்தினை இயக்குனர் சாமி இயக்குகிறார். பாடலாசிரியர் ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சில மாதங்களுக்கு முன் படத்தின் பாடல் வெளியிடப்பட்டது. பாடல் நல்லதொரு வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நாயகனாக அர்ஜூனா நடிக்கிறார். நாயகிகளாக நடிகை பிரியங்கா மற்றும் வர்ஷா அஷ்வதி நடிக்கிறார்கள். அண்ணன்,தங்கை உறவின் பாசத்தை வைத்து இந்த படம் உருவாகிறது.
இந்த படம் கொடைக்கானல் பகுதியில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. ஆபத்தான மேட்டுப் பகுதியில் தான் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படத்தின் நாயகி பிரியங்காவிற்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது. அந்த ஆசையினை இயக்குனரிடம் தெரிவித்துள்ளார். அவரும் சம்மதம் தெரிவிக்க அந்த ஆசையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த ஆசை என்னவென்றால், படப்பிடிப்பு தளத்தில் கேமரா வைக்க பயன்படுத்தப்படும் 60 அடி ராட்சத கிரேனில் ஏறி பள்ளத்தாக்கினை பார்க்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். தைரியமாக அந்த கிரேனில் ஏறி அமர்ந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நடிகையின் தைரியத்தை நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்….
Comments
Post a Comment