புதுமுகங்கள் நடிக்கும் 'ஜெனிபர் கருப்பையா!!! Jennifer Karuppaiya Movie Posters!!!

24th of May 2014
சென்னை::Tags : Jennifer Karuppaiya Movie New Posters, Jennifer Karuppaiya Film Banner images, Jennifer Karuppaiya Latest Poster, Jennifer Karuppaiya Movie Wallpaper Pictures, Jennifer Karuppaiya New Movie Stills, Jennifer Karuppaiya Movie Gallery..
செலிபிரிட்டி சினிமா சார்பில் டி.எஸ்.வாசன் தயாரிது, நாயகனாக நடிக்கும் படம் 'ஜெனிபார் கருப்பையா'. ராஜ்கிரண், ரேவதி நடித்த 'தலைமுறை' படத்தை இயக்கிய சரவணபாண்டியன்..



செலிபிரிட்டி சினிமா சார்பில் டி.எஸ்.வாசன் தயாரிது, நாயகனாக நடிக்கும் படம் 'ஜெனிபார் கருப்பையா'. ராஜ்கிரண், ரேவதி நடித்த 'தலைமுறை' படத்தை இயக்கிய சரவணபாண்டியன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக மிருதுளா விஜய் நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்முரளி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க பிரபல வில்லன் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் தம்பி கோட்டா சங்கர்ராவ் வில்லனாக அறிமுகமாகிறார்.

வேணுகோபால் ஸ்ரீனிவசான் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிஷோர் இசையமைக்க, அண்ணாமலை பாடல்கள் எழுதுகிறார்.

படம் குறித்து இயக்குநர் சரவணபாண்டியன் கூறுகையில், "நிரந்தரமான வேலையில்லாமல் தினமும் வேலை செய்து வாழ்க்கையை சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண நிலையிலுள்ள ஒருவருக்கு வாழ்க்கை வசதி வரும் பொழுது அவரது மனநிலை மாற்றங்கள் என்ன என்பதை எடுக்குக் கூறும் படம் தான் இது." என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலம், ராஜபாளையம், திருநெல்வேலி போன்ற இடங்களில் 40 நாட்களில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவைந்துள்ளது. படத்தின் பாடல் காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் முடிவடைந்து, இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இடைவிடாது நடைபெற்று வருகிறது.

Comments