19th of May 2014
சென்னை::ஒரு வார்த்தையை டாட்டூவாக வரைந்த இலியானாவை பாலிவுட் ஹீரோக்கள் கலாய்ப்பதால் அப்செட் ஆனார்.பாலிவுட்டில் ஸ்டார்கள் பெரும்பாலும் டாட்டூ மோகத்தில் மூழ்கி உள்ளனர். டாட்டூ போட்டுக்கொள்ளாத நட்சத்திரங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு விதவிதமாக உடலில் டாட்டூ வரைந்துக் கொண்டிருக்கின்றனர். பாலிவுட் படங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார் இலியானா. இவரை பார்ப்பவர்கள், ‘டாட்டூ வரைந்திருக்கிறாயா என்று கேட்கிறார்களாம்.

தொல்லை பொறுக்காமல் சமீபத்தில்தான் இடது கையில் ‘இன்ஸ்பயர் என்ற ஆங்கில வார்த்தையை வரைந்துக்கொண்டார்.அவ்வப்போது பார்ட்டிகளில் சந்திக்கும் நட்சத்திரங்கள் பேச்சுவாக்கில், ‘ஒரு டாட்டூதான் வரைந்திருக்கிறாயா? என்கிறார்களாம். சில ஹீரோக்கள், இதெல்லாம் ஒரு டாட்டூவாஎன கலாய்த்துள்ளனர். இதனால் அப்செட் ஆகிவிட்ட இலியானா, வித்தியாசமான புதிய டாட்டூ வரைய முடிவு செய்திருக்கிறார். அதற்கான சூப்பர் டிசைனை அவர் தேடி வருகிறார்..
Comments
Post a Comment