சின்னத்திரை நாடகங்களில் நடித்து வந்த குழந்தை நட்சத்திரம் யுவினா: அஜித் , விஜய்யுடன்!!!

31st of May 2014
சென்னை:சின்னத்திரை நாடகங்களில் நடித்து வந்த குழந்தை நட்சத்திரம் யுவினா. இது தவிர பல விளம்பரப் படங்களிலும் நடித்து வந்தார்.
 
சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா நடித்த 'வீரம்' படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் யுவினா. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா  நடிக்கும் 'கத்தி' படத்திலும் நடிக்கிறார்.
 
இது தவிர, விமல், லட்சுமி மேனன் நடிக்கும் 'மஞ்சப்பை' படத்திலும் நடித்திருக்கிறார். 
 
 

Comments