11th of May 2014
சென்னை::இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி வரும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில்தான் முன்னணி நடிக, நடிகைகள் ஏராளமானோர் நடித்து வருகின்றனர். சினிமா பின்னணி கதைக் களமாக இருப்பதால் சின்னச் சின்ன காட்சிகளுக்கு கூட பெரிய நடிகர்கள் நடித்தால் நன்றாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் என பலரையும் சந்தித்து சம்மதம் வாங்கி வருகிறார்.
அந்த வகையில், ஆர்யா, விஜய் சேதுபதி, அமலா பால் என இன்னும் சில ஹீரோக்கள் நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதியதாக சேர்ந்திருப்பவர் விஷால்.
படபிடிப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்த விஷாலிடம், நலம் விசாரிப்பது போல் சந்தித்து, தனது படத்தில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி அனுமதியும் பெற்று வந்திருக்கிறார். ஆக, கதை, வசனம் படம் கலர் ஃபுல் படமாகத்தான் இருக்கப் போகிறது.

Comments
Post a Comment