கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

4th of May 2014
சென்னை::விஜய்  நடனம்  பற்றி  சமந்தா புகழ்ந்து  தள்ளுகிறார்!
பிகத்திபீ படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ள சமந்தா, அவருடைய நடனத்தைப் பார்த்து அசந்து போனாராம்.
பிபிவிஜய் நன்றாக நடனம் ஆடுவார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். பிகத்திபீ படப்பிடிப்பில்தான் அவருடைய நடனத்தை நேரில் பார்த்தேன். சான்சே இல்லை. அவர் மாதிரி வேகமாகமிஸ்டைலாக யாராலும் ஆட முடியாதுபீபீ என்று புகழ்ந்து தள்ளுகிறார், சமந்தா!
***
கேரள டீச்சரின் மகள்!
பிபிவாத்தியார் வீட்டுப் பிள்ளை மக்குபீபீ என்று ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழியை பழைய மொழியாக்கி விட்டார், பிசாட்டைபீ படத்து நாயகி மகிமா! இவருடைய அம்மா, கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். அந்த பள்ளியின் முதல் மாணவி, மகிமா. எல்லா பாடங்களிலும் இவர்தான் நம்பர்மி1
***
கதாநாயகன் , வில்லன்  ஆனார்
பிநான் சிகப்பு மனிதன்பீ படத்தில் நான்கு வில்லன்களில் ஒருவர், அரவிந்த் கலாதர். (விஷாலின் ஹியர் போனை பறித்து வீசுபவர்) இவர், டான்ஸ் மாஸ்டர் கலாவின் அக்காள் மகன். பிபடித்துறை,பீ பிகுகன்பீ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள இவர், பிநான் சிகப்பு மனிதன்பீ மூலம் வில்லன் ஆகியிருக்கிறார்.
பிபிதொடர்ந்து வில்லனாக நடிக்கவே நான் ஆசைப்படுகிறேன்பீபீ என்கிறார், அரவிந்த் கலாதர்!
***
பயப்படும் வில்லன்!
படத்தில் வில்லனைப் பார்த்தால்தான் எல்லோருக்கும் பயமும், பதற்றமும் ஏற்படும். ஆனால், ஒரு வில்லனோ வில்லன் வேடம் என்றாலே பயப்படுகிறார். அந்த வில்லன், சென்ராயன். பிரவுத்திரம்பீ படத்தில் வில்லனாக நடித்த இவர், வில்லன் வேடம் என்றாலே அலறுகிறார்.
பிபிவில்லன் வேடம் என்றால் வருடத்துக்கு இரண்டு மூன்று படங்கள்தான் வரும். நகைச்சுவை வேடம் என்றால் நிறைய பட வாய்ப்புகள் வரும். அதனால் இப்போதைக்கு நகைச்சுவை வேடங்களில் நடிக்கவே ஆசைப் படுகிறேன்பீபீ என்கிறார், சென்ராயன்!
*
**
பிஒளிமயமானபீ நகைச்சுவை  நடிகர்!
நகைச்சுவை நடிகர்களில் இன்று முன்னணியில் உள்ள சூரியும் மதுரைக்காரர்தான்.
நடிகர் ஆவதற்கு முன்பு இவர், பிலைட்மேனாகபீ பணிபுரிந்து இருக்கிறார். 10 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் லைட்மேனாக இருந்தார். இப்போது வளர்ந்து விட்ட நிலையில், லைட்மேன்களிடம் தனி மரியாதை கொடுக்கிறார், சூரி!
***
திகில் படத்தில், கதிர்!
சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்த கதிர், பிகாந்தர்வன்பீ படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார்.
இதைத்தொடர்ந்து அவரே தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில், நகைச்சுவை கலந்த திகில் வேடத்தில் நடிக்க இருக்கிறார்!
***
3  படங்களை  இயக்குகிறார், கிருஷ்ணா!
பிநெடுஞ்சாலைபீ படத்தின் வெற்றிக்குப்பின், என் சினிமா பயணம் ஜோராக போய்க்கொண்டிருக்கிறது என்கிறார், டைரக்டர் கிருஷ்ணா. அடுத்து இவர், 3 புதிய படங்களை இயக்க இருக்கிறார். இதற்காக, மூன்று முன்னணி கதாநாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 3 படங்களும் மூன்று விதமான திரைக்கதை என்கிறார், டைரக்டர் கிருஷ்ணா!..

Comments