22nd of May 2014
இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இது இருவரும் இணையும் முதல் படம். அதோடு ‘ஏழாம் அறிவு’ படத்துக்குப் பிறகு தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஸ்ருதி. இந்த படத்தில் கோயமுத்தூர் சிட்டி கேர்ளாக நடிக்கிறார்.
தெலுங்கில் கவர்ச்சியால் ரசிகர்களை கிரங்கடிக்கும் ஸ்ருதி ஹாசன் இதிலும் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறாராம். ஆனால் விஷாலோ, ஸ்ருதி ஹாசனுடன் நெருக்கம் காட்டி நடிக்கும் காட்சிகளில் தயக்கம் காட்டுகிறாராம். காதல் காட்சிகளில் மட்டும் தான் இந்த தயக்கமாம்.
மாறாக ஆக்ஷன் காட்சிகளில் புரட்டி எடுக்கிறாராம் விஷால். ‘சத்யம்’ படத்திற்குப் பிறகு இதிலும் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். அதுவும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறாராம். ஏழாம் அறிவு படத்தில் நடிக்கும்போது சூர்யாவுக்கும் இதுபோன்ற தயக்கம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..
சென்னை::விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் ஸ்ருதிஹாசனுடன் ‘பூஜை’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இது இருவரும் இணையும் முதல் படம். அதோடு ‘ஏழாம் அறிவு’ படத்துக்குப் பிறகு தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஸ்ருதி. இந்த படத்தில் கோயமுத்தூர் சிட்டி கேர்ளாக நடிக்கிறார்.
தெலுங்கில் கவர்ச்சியால் ரசிகர்களை கிரங்கடிக்கும் ஸ்ருதி ஹாசன் இதிலும் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறாராம். ஆனால் விஷாலோ, ஸ்ருதி ஹாசனுடன் நெருக்கம் காட்டி நடிக்கும் காட்சிகளில் தயக்கம் காட்டுகிறாராம். காதல் காட்சிகளில் மட்டும் தான் இந்த தயக்கமாம்.
மாறாக ஆக்ஷன் காட்சிகளில் புரட்டி எடுக்கிறாராம் விஷால். ‘சத்யம்’ படத்திற்குப் பிறகு இதிலும் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். அதுவும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறாராம். ஏழாம் அறிவு படத்தில் நடிக்கும்போது சூர்யாவுக்கும் இதுபோன்ற தயக்கம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..
Comments
Post a Comment