23rd of May 2014
சென்னை::சிவகார்த்திகேயன் நடிப்பில் சம்மர் ட்ரீட்டாக வெளியான ‘மான் கராத்தே’ வெற்றிகரமாக ஐம்பதாவது நாளை தொட்டுள்ளது.
சென்னை::சிவகார்த்திகேயன் நடிப்பில் சம்மர் ட்ரீட்டாக வெளியான ‘மான் கராத்தே’ வெற்றிகரமாக ஐம்பதாவது நாளை தொட்டுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸின் கதைக்கு, நேர்த்தியாக திரைக்கதை அமைத்து இயக்கியிருந்தார் இயக்குனர் திருக்குமரன்.
சிவகார்த்திகேயனிடம் ரசிகர்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்களோ அதை சரியாக தந்திருக்கிறார்.
பாக்ஸிங்கை மையமாக வைத்து பின்னப்பட்ட கதையாக இருந்தபோதும் சிவகார்த்திகேயன் தனது காமெடியான நடிப்பால் அதை முழுநீள நகைச்சுவை படமாக மாற்றியிருந்தார்.
சிவகார்த்திகேயனின் காமெடியும் அனிருத்தின் பாடல்களும் சுட்டீஸ்களை ரொம்பவே கவர்ந்ததுதான் படம் ஐம்பது நாட்களை எளிதாக தாண்ட முக்கிய காரணம் என்பதில் ஐயமில்லை..
Comments
Post a Comment