8th of May 2014சென்னை::வாய்ப்புகள் இல்லாத நமீதா, எந்த நேரமும் உடற்பயிற்சி செய்வதிலே காலத்தை
ஓட்டி வருகிறார். இதற்கிடையில், திடிரென்று குத்துச்சண்டை பயிற்சியில் அவர்
இறங்க, நமீதா குத்துச்சண்டை வீராங்கனையாக நடிப்பதற்காகவே, இந்த
பயிற்சியில் இறங்கியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியது.
அனால், இதை மறுத்துள்ள நமீதா, "கடந்த மூன்று மாதங்களாக நான் தீவிரமாக குத்துச் சண்டை பயிற்சி எடுத்து வருகிறேன். உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்காகவே இந்த பயிற்சியில் ஈடுபடுகிறேன். குத்துச்சண்டை வீராங்கனையாக எந்த படத்திலும் நடிக்கவில்லை." என்று தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment