
சென்னை::கேடி பில்லா கில்லாடி ரங்கா‘, ‘ஒரு கன்னியும் மூணு களவானிகளும்‘ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பிந்துமாதவி.
திரிஷா, நயன்தாரா போன்ற சீனியர் நடிகைகள் பெரிய நடிகர்கள் படங்களை மட்டுமே தேர்வு செய்கின்றனர். விரைவில் அமலா பால் திருமணம் செய்ய உள்ளார்.
அந்த வாய்ப்பு களை கைப்பற்ற சமந்தா, ஸ்ருதி ஹாசனுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இவர்கள் ஏற்காத பட வாய்ப்புகளை கவர பிந்து மாதவி, ஸ்ரீதிவ்யா போன்ற இளம் நடிகைகள் போட்டியில் குதித்துள்ளனர்.
இதில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம், ‘தெகிடி அசோக் செல்வன் நடிக்கும் படம், நகுல், தினேஷ் நடிக்கும் ‘த
மிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் என 3 படங்களின் வாய்ப்புகளை பிந்து மாதவி கைப்பற்றி இருக்கிறார். லட்சுமிராய் நடிக்கவிருந்த பட வாய்ப்புகளை 2 இளம் ஹீரோயின்கள் பறித்துள்ளனர். இதனால் நடுத்தர நாயகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.....

Comments
Post a Comment