17th of May 2014
சென்னை::பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்த அதர்வாவுக்கு அப்படம், அவரிடம் உள்ள நடிப்பு திறமையை வெளிக்காட்ட சரியான தளமாக அமைந்தது.
தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் அதர்வா, மீண்டும் பாலாவுடன் இணைகிறார்.
தற்போது 'தாரை தப்பட்டை' என்ற படத்தை இயக்கி வரும் பாலா, மிஷ்கின் இயக்கும் 'பிசாசு' என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இதையடுத்து சற்குணம் இயக்கும் மற்றொரு படத்தையும் பாலா தயாரிக்கிறார். இந்த படத்தில் தான் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பிற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை ஜூலை மாதம் தொடங்க உள்ளனர்..

Comments
Post a Comment